சங்க சின்னம்
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம்
Govt. Transport Pensioners Welfare Assn.
DA அரியர் கால்குலேட்டர்

01.09.2016 க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கான DA நிலுவை

Flat-rate DA arrears — Nov 2015 to May 2026, 127 months

📌 இந்த கணக்கீடு 01.09.2016 க்கு முன்பு ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மட்டுமே பொருந்தும். 2020–2021 மற்றும் 2021–2022 கொரோனா காலம் என்பதால் அந்த இரண்டு ஆண்டுகளுக்கான DA நிலுவை இதில் சேர்க்கப்படவில்லை. நிலுவை — 127 மாதங்கள் (நவம்பர் 2015 முதல் மே 2026 வரை).

மொத்த DA உயர்வு நிலுவைத் தொகை (127 மாதங்கள்)
₹4,66,650
(4 லட்சம் 66 ஆயிரம் 650 ரூபாய்)
48 தவணைகளாக வழங்கினால் ஒரு தவணைக்கு கிடைக்கும் தொகை
₹9,722
மொத்த அரியர் தொகை ÷ 48
அடிப்படை ஓய்வூதியம்₹7,500
மொத்த நிலுவை மாதங்கள்127 மாதங்கள்
நிலுவை காலம்நவம்பர் 2015 — மே 2026

இது 01.09.2016 க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட அரசாணை அட்டவணை அடிப்படையிலான கணக்கீடு.