

2021-ல் தொடங்கப்பட்ட DA உயர்வு மீட்புக் குழுவின் நோக்கம் நிறைவேறியது — சென்ற ஆட்சியாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வும், அதன் பத்தாண்டு நிலுவைத் தொகையும் இன்று முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. சங்கத்தின் களப் போராட்டமும் சட்டப் போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது.

01.09.2016-க்கு முன் மற்றும் பின் ஓய்வு பெற்றவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு சதவீதங்கள் — 2015 நவம்பர் முதல் 2026 ஜனவரி–ஜூன் வரை முழு பட்டியல்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் அடுத்தகட்ட போராட்டம் அறிவிப்பு.
ஓய்வூதிய உயர்வு கோரி சங்கக் கொடி ஏற்று விழா கரூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
ஓய்வூதியர்களை தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்துவதை சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.

“TNSTC pensioners demand benefits” — ஆங்கில நாளிதழ்

தினமலர், மதுரை — TTSF & TTRSF போராட்டம்

மாலை மாசு, மதுரை — 27.11.2021 ஆர்ப்பாட்டம்

ஓய்வூதிய பலன்கள் கோரி ஆர்ப்பாட்டம்