
1.ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தில் உரிய உயர்வு வழங்க வேண்டும்.
2.போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 10,000+ பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
3.ஓய்வூதியர்களை தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தும் நடைமுறையை நிறுத்த வேண்டும்.
4.தாமதமாகும் ஓய்வூதிய பாக்கித் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
5.மருத்துவச் செலவு திருப்பிச் செலுத்தும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும்.
6.ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதியை மேலும் பலப்படுத்த வேண்டும்.
7.அனைத்து மண்டலங்களிலும் ஓய்வூதியர் புகார் தீர்வு மையம் அமைக்க வேண்டும்.
8.அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
9.ஆண்டுதோறும் ஓய்வூதியர் நல மாநாடு நடத்த அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.