சங்க சின்னம்
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம்
Govt. Transport Pensioners Welfare Assn.
ஓய்வு பெற்ற தேதி அடிப்படையில்

DA நிலுவைத் தொகை கணக்கீட்டு அட்டவணை

DA arrears by retirement date — post 01.09.2016

01.09.2016 க்கு பின் ஓய்வு பெற்றவர்கள் — மே 2026 வரை மொத்த நிலுவைத் தொகையினை 48 மாத தவணைகளாக அரசு வழங்கினால் மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தொகை கீழே தெரிவிக்கப்படும்.

உங்கள் விவரங்களை உள்ளிடவும்

ஓய்வு பெற்ற வருடம் தேர்ந்தெடுக்கவும்.